Banana Banana

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா

You touch me touch me touch me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
You கிச்சு me கிச்சு me கிச்சு me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா

ஹேய்
Banana banana banana ஏ (ஏ ஆ ஹேய்)
ஹேய் தின்னானா தின்னானா தின்னானா (ஆ ஹேய்)

நல்ல தமிழ் இருக்கு
தேன் போலவே நமக்கு
நம்மாத்தா தந்த சொத்து

இங்கே இன்னும் உனக்கு
English எல்லாம் எதுக்கு
வேணாமுன்னு ஒதுக்கு

கட்டுப் பட்டுக் கெடந்தா
பொட்டப் புள்ள
தட்டுக் கெட்டுத் திரிஞ்சா
நல்லதில்லே

ஹே அன்பும் பண்பும் இருந்தா
ஊரு தொழும்
ரெண்டும் கெட்டு நடந்தா
பேரு கெடும்

பொல்லாத வெள்ளாடா
துள்ளாதே
முன்னாலே வந்தாலே முட்டாதே

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா

You touch me touch me touch me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
You கிச்சு me கிச்சு me கிச்சு me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா

Yahoo

ஹேய்
Banana banana banana ஏ ஆ ஹேய்
தின்னானா தின்னானா தின்னானா ஆ ஹேய் ஆ ஹேய்

இச்சக்கு ச்சீ ச்சக்கு ச்சீ ச்சக்கு இச்சக்கு ச்ச்சிச்சுக்கி ச்ச்சிச்சுக்கி
இச்சக்கு ச்சீ ச்சக்கு ச்சீ ச்சக்கு இச்சக்கு ச்ச்சிச்சுக்கி ச்ச்சிச்சுக்கி

எங்க மக்கள் நெனச்சா
ஈர வல விரிச்சா
சிக்காத மீனும் இல்லே

தப்புத் தண்டா புரிஞ்சா
தாவி இங்கே குதிச்சா
தப்பாதம்மா புடிச்சா

உப்புத் தண்ணி குடிச்சு
வந்தவன்டி
மின்னல் மழை இடியில்
நின்னவன்டி

ஹே வம்பு தும்பு வளர்த்தா
கெட்டவன்டி
ஒத்துக்கிட்டு ஒதுங்கு
குப்ப வண்டி

என்னோடு எந்நாளும் முட்டாதே
முள்ளாவேன் முன்னாலே தட்டாதே

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா
தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா

You touch me touch me touch me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி
You கிச்சு me கிச்சு me கிச்சு me
ஓ லச்சுமி லச்சுமி லச்சுமி

Banana banana banana ஏ
தின்னானா தின்னானா தின்னானா

ஹேய் அ ஆ

தன்னானா தன்னானா தன்னானா ஏ
சொன்னானா சொன்னானா சொன்னானா



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link