Adi Adi Penne

அடி-அடி-அடி பெண்ணே
ஆழமுட்டது கண்ணே
ஒத்த நொடியில்ல என்னை
என்னை செஞ்சியோ தேன்னே

அடி-அடி-அடி பெண்ணே
கொண்ணு எடுக்குற என்னை
சித்தம் கலங்குது முன்னே
போகும் வழியில் நானே

உன்ன போல நீயும் மின்ன
நானும் வந்தேன் உன் பின்ன
ஆடியில் நகரும் கல்லு
ஆசையில் வள்ளரும் சொல்லு
உன்னையை எண்ணி சிருக்க
என்னை என்ன செஞ்ச பெண்ணே
உன்னையை எண்ணி சிருக்க
என்னை என்ன செஞ்ச பெண்ணே

அடி-அடி-அடி பெண்ணே (பெண்ணே)
ஆழமுட்டது கண்ணே (கண்ணே)
ஒத்த நொடியில்ல என்னை
என்னை செஞ்சியோ தேன்னே

அடி-அடி-அடி பெண்ணே
கொண்ணு எடுக்குற என்னை
சித்தம் கலங்குது முன்னே
போகும் வழியில் நானே

யாருக்கும் சிக்காத காலம்
யாரோடும் போனாத காதல்
பார்வைக்கு நீ வந்த நேரம்
பூவுக்கு நூலான நானும்

நீ மட்டும் நெஞ்சில் இறங்கி
வாழ்ந்திட வாடி என் கண்ணே
நீ மட்டும் நெஞ்சில் இறங்கி
வாழ்ந்திட வாடி என் கண்ணே

அடி-அடி-அடி பெண்ணே
ஆழமுட்டது கண்ணே
ஒத்த நொடியில்ல என்னை
என்னை செஞ்சியோ தேன்னே

அடி-அடி-அடி பெண்ணே
கொண்ணு எடுக்குற என்னை
சித்தம் கலங்குது முன்னே
போகும் வழியில் நானே



Credits
Writer(s): Vipin Jonz, Tava
Lyrics powered by www.musixmatch.com

Link