Uyirai Kettal

உயிரை கேட்டால் கூட நான் தருவேன்
அருகில் நிழல் போலவே உனை காப்பேன்
உயிரை கேட்டால் கூட நான் தருவேன்
அருகில் நிழல் போலவே உனை காப்பேன்

சுவாசம் நீதான் கண்ணா
நான் வாழவே
நீ போதும் என் வாழ்விலே
நான் பிழைக்கவே

ஆரிராரோ ராரோ
ஆரிராரோ ராரோ
அருகினில் வா

ஆரிராரோ ராரோ
ஆரிராரோ ராரோ
அருகினில் வா



Credits
Writer(s): Stephen Zechariah
Lyrics powered by www.musixmatch.com

Link