Saalaiyoram Pogum

சாலையோரம் போகும்
காதல் மேகம்
Sight அடிக்க
இன்று ராஜயோகம்
சாலையோரம் போகும்
காதல் மேகம்
Sight அடிக்க இன்று ராஜயோகம்

வயசு ரொம்ப fast'uh
வாலிபம் தான் taste'uh
மனசு இருந்து love'uh
பண்ணலனா waste'uh
இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி

சாலையோரம் போகும் காதல் மேகம்
Sight அடிக்க இன்று ராஜயோகம்

கமலா அழகில்
கிளியோபாட்ரா
கழுதப் பாலில்
தினமும் குளிப்பா

அடி விமலா பொண்ணு
நெருப்பா இருப்பா
சினிமா என்றால்
மெதுவா சிரிப்பா

அடி body builder
பாமா கண்ணு
பதமா நடந்து
வாம்மா வாம்மா

நீயும் நானும்
ஜோடி சேர்ந்தா
பூமி இப்ப தாங்காதம்மா
அடி teenage
Voltage தாளாம
நான் தவிக்கிறேன்

சாலையோரம் போகும்
காதல் மேகம்
Sight அடிக்க இன்று
ராஜயோகம்

வயசு ரொம்ப fast'uh
வாலிபம் தான் taste'uh
மனசு இருந்து love'uh
பண்ணலனா waste'uh
இனிக்கும் இளமை ரசிக்கத்தான்டி

சாலையோரம் போகும் காதல் மேகம்
Sight அடிக்க இன்று ராஜயோகம்



Credits
Writer(s): Rajkumar S A
Lyrics powered by www.musixmatch.com

Link