Anbin Vazhi

நேசித்த அன்பு எல்லாம் பொய்யாய் மாறியது
நேசிக்காமலே வந்த அன்பு நேசர் நீர்

அவர் அன்புக்கு ஆழமில்லை
அவர் அன்புக்கு அகலமில்லை
அவர் அன்புக்கு மொழியில்லை
அவர் அன்புக்கு நிகர் எதுவுமில்லை

உன் கண்கள் என்று நினைத்த உன் காதல்
உன் கண்களில் கண்ணீர் தந்தது
உன் கண்ணீர் துடைக்க வந்தவர். அவர்
உன் கரம் கோர்த்து நடத்துவார்

அவர் அன்புக்கு ஆழமில்லை
அவர் அன்புக்கு அகலமில்லை
அவர் அன்புக்கு மொழி எதுவுமில்லை
அவர் அன்புக்கு நிகர் எதுவுமில்லை

வேதனையில் துவன்ட உன் நாட்கள்
உம் தயவை உணராதலைந்த நொடிகள்
உம் உயிரை எனக்காக கொடுத்து என் உயிரை காத்த அன்பு நேசரே



Credits
Writer(s): Winson Bhawanandan
Lyrics powered by www.musixmatch.com

Link