Asal Mob

இதெல்லாம் என்னாவ போதுன்னு பாரு
பொழைக்கிற எண்ணம் இல்லாத தண்ட சோறு
அப்டி தொராய்யம்மா வாங்குன திட்டு
தொண்ணூறு ஆயிரம் ஆயினும் அதெல்லாம் முடிப்போல உதிருது
Inshallah, அந்த நாள் வந்ததால்
இந்த ஆளின் சலாம் Asal Mob'ன் சலாம்
(எங்க ஆளின் சலாம்)
Asal Mob'ன் சலாம்
Royal rumble போல எப்பயும் இருந்த என் வீடு
ஆனந்தம் படம் போல கொஞ்ச நாள் இருந்தது
உக்காந்தினிருந்தேன் college'ல இருந்து வந்த போது
பக்கத்திலிருந்த எங்க அப்பாக்கு call வந்தது
Hello, Am I speaking to Vasanthakumar's father?
I'm the Dean of Panimalar College
Your son involved in a violent act
That teared and stabbed near the collar bone of a student
You heard it?
So we have to suspend your son for next 50 days
Don't let him come college
We have nеver seen a student like your son
So wе have to take action with your knowledgeனு சொல்டான்
இது ஆங்கிலமாக இருக்குமோ என்று யூகித்த தந்தைக்கு
தங்கை எடுத்து சொன்னால் விவரத்தை
நல்ல பேர் எடுக்க துப்பில்லனு தூங்கினிருந்தேன்
Belt'uல வாங்கி வாங்கி பாத்தாரு என் முதுவு ரத்தத்த
உட்டுட்டு ஓடுன புருஷன நெனச்சி அழுவும்
புள்ளத்தாச்சி பொம்பளைய போல நான் இருந்தேன்
மனசால கொல்லி மலை மேல போல
அதனால மனசலவுல ஏறி உள்ள போறேன்
Inshallah, அந்த நாள் வந்ததால்
எங்க ஆளின் சலாம் Asal Mob'ன் சலாம், ஹேய்
Inshallah, அந்த நாள் வந்ததால்
எங்க ஆளின் சலாம் Asal Mob'ன் சலாம், ஹேய்
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob, Asal Mob
கால்வாசி மாசம் போச்சி என்ன மதிச்சி
நூல் ஊசி நாசம் ஆச்சி மனச தட்ச்சி
நான் பேச மறந்தாச்சி நாக்கு சாட்சி
யார் சூழ்ச்சி நான் காணும் காட்சி எல்லாமே பொய் ஆச்சி
என் மச்சான் பரச புடிச்சி அவனோட பேச நெனச்சி
நான் செத்திட செஞ்சேன் முயற்சி
எங்கம்மா பொடவைய கிழிச்சு என் கழுத்தை அதுல நோழச்சி
Ceiling'ல போட்டேன் முடிச்சி அத எல்லாம் பாதுட்டாங்க
என்ன தூக்கத்துல இருந்து முழிச்சு
நாலு மணி நேரம் பஞ்சாயத்து போச்சி
திட்டு வாங்கினே தூங்கிட்டேன் கொஞ்ச நேரம் கழிச்சி
நரகவாசல் தொறந்து பாத்தது எதுவோ சாஞ்சி
கெடுங்கனவுனு பயந்தேன் வந்தது பரசு மூஞ்சி
Inshallah, அந்த நாள் வந்ததால்
இந்த ஆளின் சலாம் Asal Mob'ன் சலாம், ஹேய்
Inshallah, அந்த நாள் வந்ததால்
இந்த ஆளின் சலாம் Asal Mob'ன் சலாம், ஹேய்
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob
Asal, Asal, Asal, Asal, Asal, Asal Mob
Asal Mob, Asal, Asal, Asal Mob



Credits
Writer(s): Rohith Abraham, Vasanthakumar B
Lyrics powered by www.musixmatch.com

Link