Marghazhi Pookum Kadhal (feat. B. Manikandan)

மார்கழி பூக்கும் வேலை அதிகாலை
நீரோடு நீ விளையாட உடல் நடுங்கி நான் விழுந்துதேன்

தேவதை நீ சாலை வரும் நேரம்
ஒளி கதிரவன் மறைந்து போவான்
தலை சுற்றி நானும் நிற்க பூமியும் நின்று போகும்
உன்னை காண
பூமியில் பூகம்பம் பிறக்கும்

தினம் தினம் உன்னை தேடும் நிமிடம்
தினம் தினம் உன்னை தேடும் நிமிடம்

காலம் கடக்கும் தூரம்
உன் நினைவு நெஞ்சத்துல
விட்டு நான் விலகி சென்றால்
சட்டு என்று என் இதயம்

நொடி நொடியும் நீ என் அருகில் வேண்டும்
மணித்துளி எல்லாம் மரகுதடா
உன்னை காணாத நொடிஎல்லாம்
கருநிலவு சுழுதடா



Credits
Writer(s): L. Bala Kumaran, M. S. Anosh
Lyrics powered by www.musixmatch.com

Link