Bodhai Neeye

என் போதைடா நீ
I'm high on you

Rap goddess

அருகில் நீ வரும் அந்த நொடியில் நான் பறக்கிறேன்
மெல்ல என்னை மறக்கிறேன்
உன் கன்னம் குழியில் விழுகிறேன்
சிரிப்பாலே மலர்கிறேன் வெட்கத்திலே சிவக்கிறேன்
தூக்கம் உன்னால் தொலைக்கிறேன்

தாங்கி பிடிக்க பழகி கதைக்க
உயிரை குடுக்க உன்னை ரசிக்க
என்னை விட்டா யாரும் இல்லை
உன் மனதை வென்று செல்ல
வார்த்தைகளில் பேச பேச
சாரல் போல என் மேல் வீச
மின்னல் போல வந்தவனே
மனசில் போதை தந்தவனே

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

என்ன மாயம் செய்து எனை மயக்கி விட்டாய்
சத்தம் இல்லா ஒரு முத்தத்தால்
என்னை கவுத்து விட்டாய்
காதல் செடி ஒன்று எனக்குள்ளே வளர்த்து விட்டாய்
நான் பேச நினைப்பதெல்லாம் நீயே பேசி விட்டாய்

மௌனத்தின் சத்தம் புரிய வைத்தது உந்தன் காதலே
ஏதோ மந்திரம் தந்திரம் செய்து
உள்ளே நுழைந்துட்டியே
நாளும் பொழுதும் காலம் முழுக்கும்
வாழனும் ஒன்றாகத்தான்

I feel it, believe it, breathe it
High on you, I'm crucified

விழி மூடி யோசித்தாலும் முன் நிற்பது நீயே
தலை சாய்ந்து ஒதுங்கும் அந்த நேரங்களில் நீயே
கனவா நிஜமா தெரியாம குழம்புறேன்
ஆசையிலே மிதக்குறேன்
பார்க்கும்போது கரையிறேன்
வேண்டிக்கிறேன் நீயும் நானும் தொடரனும்
பிரியாமல் நடக்கணும் ஜென்மத்துக்கும்
நீ மட்டும் வேண்டும்
நீ மட்டும் போதும்
நீ மட்டும் வேண்டும்

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

I'm high on you

I'm high on you

I'm high on you

காதலே கண்மூடிதனமான இந்த காதலே
என் கூந்தல் உன் விரல்கள் கலைவது ஒரு சுகமே
கட்டி அணைக்கும்போது கிடைக்கும் எனக்கு பலமே
உன் குரல் இனி இனிமை இசையாக ஒலிக்கிறதே

புருவங்கள் தூக்காதே
அங்கே என்னை சாய்க்காதே
கண்ணடித்து போகாதே
மெல்ல என்னை கொள்ளாதே

Love the way you look at me
When I'm gazin' back at you
The way you breathe a symphony
You take me out to ecstasy

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

விட்டு போகதே
தள்ளி செல்லாதே
என் போதை நீயே
என் போதை நீயே
என் போதை நீயே

I'm high on you

I'm high on you

I'm high on you (என் போதை நீயே)
I'm high on you (என் போதை நீயே)



Credits
Writer(s): Ramya Raj
Lyrics powered by www.musixmatch.com

Link