Suzhalum Irulil

சுழலும் (சுழலும்)
இருளில் (இருளில்)
உறங்கும் (உறங்கும்)
கனவை

ஓர் நினைவும் (ஓர் நினைவும்)
கதறி (கதறி)
அழைத்தாள் (அழைத்தாள்)
கவிதை

மனிதம் காக்க மனிதன் ஓடி
மடியும் நேரம் விடியல் கேட்பான்
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட
கழகம் தீட்டி நிலையை பொய்பான்

நொடியில் வழியை மறக்கும் உயிரை
தினமும் வருத்தி தேடுவதேனோ
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ

சுழலும் (சுழலும்)
இருளில் (இருளில்)
உறங்கும் (உறங்கும்)
கனவை

ஓர் நினைவும் (ஓர் நினைவும்)
கதறி (கதறி)
அழைத்தாள் (அழைத்தாள்)
கவிதை

நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே
உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே

இருளில் (இருளில்)
உறங்கும் (உறங்கும்)
கனவை

ஓர் நினைவும் (ஓர் நினைவும்)
கதறி (கதறி)
அழைத்தாள் (அழைத்தாள்)
கவிதை



Credits
Writer(s): Pradeep Kumar, Sivam Sivam
Lyrics powered by www.musixmatch.com

Link