Idli Chutney (From "Think Originals")

இட்லி சட்னி
சட்னி இட்லி

Without இட்லி there is no சட்னி
Without சட்னி there is no இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டு நீ
அட சோறு இல்லனா பட்னி

Without இட்லி there is no சட்னி
Without சட்னி there is no இட்லி
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டு நீ
அட சோறு இல்லனா பட்னி

If love is இட்லி
Fail is சட்னி
If fame is இட்லி
Shame is சட்னி

Without இட்லி there is no சட்னி
Without சட்னி there is no இட்லி

இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது package deal
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா rule

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல
இட்லி சட்னி
இட்லி சட்னி

Without hardwork there's no காசு
WIthout worker there's no boss'u
Without violence there's no peace
Without event there's no news

Without loud'u there is no quite'u
Without morning there is no night'u
Without left'u there is no right'u
Without black'u there is no white'u

Without duality
No singularity
That is reality
Please accept with dignity

இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்
இது package deal
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்
அது தாண்டா rule

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி சட்னி
ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
சட்னி இட்லி

ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல
இட்லி இல்லாம சட்னி இல்ல



Credits
Writer(s): Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link