Cycle Wheela Pola (From "Dikkiloona")

ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு life'u கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு wife'u அமைஞ்சிருச்சே

My future ரொம்ப torture
Total damage ஆகி fracture

Cycle wheel'a போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
Bike'கில் back'கில் போகும் luck'a
Walking போயி எப்போ புடிக்க

வீனா ரோஷமும் சோகமும்
Tie-up பண்ணிருச்சே
போனா போகுது hair'uனு என்ன விட்ருச்சே

காதல் பேச்சு happy scotch'u
Marriage ஆச்சு எல்லாம் போச்சு

போட்டு வெச்ச காதல் திட்டம்
என்ன போட்டு தள்ள வந்து நிக்குதே
எட்டு வழி சாலை கூட இங்கே
குண்டு குழி ஆகி முக்குதே

My future ரொம்ப torture
Total damage ஆகி fracture

Cycle wheel'a போல வாழ்க்கை (வாழ்க்கை)
என்ன மேல கீழ பார்க்க (பார்க்க)
Bike'கில் back'கில் போகும் luck'a (luck'a)
Walking போயி எப்போ புடிக்க (புடிக்க)

ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு life'u கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு wife'u அமைஞ்சிருச்சே

My future ரொம்ப torture
Total damage ஆகி fracture

Cycle wheel'a போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
Bike'கில் back'கில் போகும் luck'a
Walking போயி எப்போ புடிக்க

வீனா ரோஷமும் சோகமும்
Tie-up பண்ணிருச்சே
போனா போகுது hair'uனு என்ன விட்ருச்சே



Credits
Writer(s): Arunraja, Yuvanshankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link