Mangalyam

செல்லகுட்டி ராசாத்தி பொறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவை வெக்காத சாத்தி
வெல்லகட்டி நீ ஆத்தி வெக்கம்முன்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி என்ன மல்லாட்டி
உன்ன நான் நெஞ்சிக்குள்ள தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டிக்கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணு என்ன கரையில் ஏத்தும் படகு

உன்ன கொத்த நெனைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாரையும் அடக்கி ஆளும் மதகு

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் நானடி
உன் பட்டு பட்டு கண்ணும்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாறடி

வெற்றி வேலும் நானடி
வெளிவேஷம் போட மாட்டேன்டி
உன் அத்த அத்த பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி?
போட்றா
போட்றா

Hey மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன
மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன

மாங்கல்யம் hey hey தந்துநானே ஏத்துன
Hey மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன

செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி
வெல்லகட்டி நீ ஆத்தி வெடல பொண்ண ஏமாத்தி
விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி
உசிரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி

உன்ன அள்ளி அணைக்குது வெரலு
பேர சொல்ல மட்டும் தானே குரலு
நீ காதல் என்னும் கடவுளோட அருளு

உன்ன தொட்டு தொடங்குது பகளு
பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு
உன் கண்ணு பட்டா கானா போகும் புயலு

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் நானடி
உன் பட்டு பட்டு கண்ணும்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாறடி

வெற்றி வேலும் நானடி
வெளிவேஷம் போட மாட்டேன்டி
உன் அத்த அத்த பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி?

போட்றா
போட்றா

Hey மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன
மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன

மாங்கல்யம் hey hey தந்துநானே ஏத்துன
Hey மாங்கல்யம் தந்துநானே
மம ஜீவன ஏத்துன



Credits
Writer(s): Yugabharathi, S. Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link