Thousand Kisses

Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses

நீங்காத உயிரும் உனது
இமை நீ மூடி உதட்டில் உரசு
போனாலும் வருவேன் தொடர்ந்து
எனை நீங்காத நிழலும் உனது

உன் மூச்சின் வெப்பத்தில் என் ரத்தம் பூ பூக்கும்
என் தோள்கள் நீ சாய ஏங்குதடா
உன் பாதம் சுற்றிதான் வாழ்நாளின் பயணங்கள்
என் பூமி உன் காலில் தேங்குதடா

Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses
Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses

இதழில் முத்தம் மலரின் சத்தம்
கனவில் கனவில் மோதுது நித்தம்
மனதில் மனதில் ஆயிரம் யுத்தம்
இளமை மாறாது

விரலும் விரலை சேராதோ
நிழலில் நிழலும் நீளாதோ
இளமை முதுமைதான் ஏனோ
நினைவில் தனிமை நீங்காதோ

அருகில் தினமும் நீ வேண்டும்
தினமும் விழியில் தீ வேண்டும்
இருளில் ஒளியில் நீ வேண்டும்
உனது வாசம்தான் வேண்டும்

போகாதே நீ போகாதே என் கைகள் சேராமல்
மூடாதே இமை மூடாதே உன் கண்கள் பாராமல்
தாங்காதே உயிர் தாங்காதே நொடி தள்ளி நீ சென்றால்
நீங்காதே எனை நீங்காதே உயிர் நீங்கும் நீ போனால்

உன் மூச்சின் வெப்பத்தில் என் ரத்தம் பூ பூக்கும்
என் தோள்கள் நீ சாய ஏங்குதடி
உன் பாதம் சுற்றிதான் வாழ்நாளின் பயணங்கள்
என் பூமி உன் காலில் தேங்குதடி

Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses
Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses
Give me thousand, thousand, thousand, thousand, thousand kisses
Nah-nah-nah-nah-nah-nah-nah-nah-nah never misses

Credits
Writer(s): Santhosh Dhayanidhi, A.pa. Rasa
Lyrics powered by www.musixmatch.com

Link