Paravaigala

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

நதி இல்லாத ஊரை விட்டு ஓடி வந்தீக
மழை இல்லாத நாடு தேடி வாழ வந்தீக
பாலும் தேனும் ஓடும் என்று பாலை வந்தீக
ஈச்ச மரத்தில் வேப்பங் காயே காய்க்கக் கண்டீக

பொண்டு புள்ள காங்காம கண்ணு ஏங்குதே
வந்த வேலை தீராம வயசாகுதே
தொலைகாட்சியில் ஊர் பார்க்கையில் உயிர் தேயுதே

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

சொந்த ஊரில் சொந்த பந்தம்
சோந்து நிக்குதுக
போன உசுரு வாரதெப்போ
பொலம்பி நிக்குதுக

வீட்டுக்காரன் வேட்டி சட்டை
நீவி பாக்குதுக
புள்ளை எல்லாம் பொம்மையோட
பேசி பாக்குதுக
வாழ்ந்த பூமி தொரத்தலையே
வறுமை தொரத்துதே
கடல் தண்ணி பிரிக்கலையே காசு பிரிக்குதே

காகம் போகுது மேகம் போகுது நாங்க போவோமா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா



Credits
Writer(s): Vairamuthu, Mohamaad Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link