Per Vachaalum Vaikkaama (From "Dikkiloona")

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

-வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா

-வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம் (ஹேய்)
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

-வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்

காதல் மன்னனா நீயும் கண்ணனா
நாளும் ஓர் அலங்காரமா
தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்
தோன்றினேன் அவதாரமா

கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
கல்லாலே அணை போட்டு
Hey இந்த காவேரி அடங்காது

அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு
செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா

-வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

-வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali, Yuvanshankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link