Prabhu Ramanai Kandaal

ப்ரபு ராமனைக் கண்டாள் கண்கள் நிலைக்க
தவிக்கும் இதயம் இஷ்ட தெய்வத்தை நினைக்க
தொழுதாள் அவள், தொழுதாள் தனக்காக
தேவி சித்தியை அழைத்தாள் துணையாக
இதுவரை புரிந்த நற்பணிகளுக்காக
வில்லினை வளைத்திட நீ அருள்வாயே

கணநாதனே நீ காத்திடவேண்டும்
கணநாதனே நீ காத்திடவேண்டும்
காத்திடவே உன் கருணை வேண்டும்

மீண்டும் மீண்டும் உனையே துதித்தேனே
வில்லினை புல்லென செய்திடுவாயே
உடல், மனம் எனது யாவும் ப்ரபு ராமன்
உடல், மனம் எனது யாவும் ப்ரபு ராமன்
உள்ளே இயங்கும் என் ஜீவனும் ராமன்

என் இறைவா, என் இதயத்தை அறிவாய் நீ,
பக்திக்கு பலனாய் ப்ரபுவை தருவாய் நீ
பக்திக்கு பலனாய் ப்ரபுவை தருவாய் நீ

சீதை உன் காதல் தெய்வீக காதல்
தேவியின் வாழ்த்து திருமணமாகும்
தேவியின் வாழ்த்து திருமணமாகும்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link