Ingu Indhiran

இங்கு இந்திரன் இட்டதும் ராமன் தம்பியும்
களத்தில் மோதுவதை பாரீர்
இதில் ஒருவருக்கொருவர் இளைத்தவர் அல்ல
இருவரும் மாபெறும் வீரர்

ஹர ஹர மஹாதேவா, ஹர ஹர மஹாதேவா

இந்த மஹா வல்லவன் மேஹநாதனே
இலக்குவன் மீது அம்புவிட
(இலக்குவன் மீது அம்புவிட)
அட லக்ஷ்மணன் என்ன இளைத்தவனா
அவன் வில்லில் இருந்து அம்புபடை
(அவன் வில்லில் இருந்து அம்புபடை)

இரு மாபெரும் வீரர் போரிடும் வேகம்
போர்க்களம் கண்டு நடுங்கியது
(போர்க்களம் கண்டு நடுங்கியது)

இதுபோல் ஒரு யுத்தம் இறைவனின் சித்தம்
எதுவரை எதுவரை போய் நிற்கும்
(எதுவரை எதுவரை போய் நிற்கும்)

இதில் நாகபாசமே, தீயை வீசுமே, தாங்குவது இங்கே யாரு
இரு பக்கமும் அம்பு நித்ய வேகமுடன் கற்றவர் விடுவதை பாரு

ஹர ஹர மஹாதேவா, ஹர ஹர மஹாதேவா

ஒரு வெற்றி பெற இவர் லட்சியமே
அது யாருக்கு, யாருக்கு, யார் அறிவார்
யாருக்கு, யாருக்கு, யார் அறிவார்

பிரபு ராமனின் நேர்மை வென்றிடுமா?
இங்கு ராவணன் தீமை வென்றிடுமா?
ராவணன் தீமை வென்றிடுமா?

அட போர்க்களம் என்பது நீதியின் மேடை
வீரமும் நேர்மையும் வென்றிடுமே
நீதியும் (வீரமும்) நேர்மையும் வென்றிடுமே

அட தீமை என்பது தலைநிமிர்ந்தாலும் முடிவில் தரையில் வீழ்ந்திடுமே
முடிவில் தரையில் வீழ்ந்திடுமே
இந்த போரின் மேகமே, பூமியின் மேலே, பூகம்பம் ஆனதினாலே
இரு பக்கமும் வெற்றியின் லட்சியம் கொண்டு அஷ்திரம் இடுவதை பாரு

ஹர ஹர மஹாதேவா, ஹர ஹர மஹாதேவா
ஹர ஹர மஹாதேவா, ஹர ஹர மஹாதேவா



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link