Vinai Theerkum (Version 1)

வினை தீர்க்கும் நாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்

வினை தீர்க்கும் விநாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்

வருவது நலமாக வாழ்க்கை வளமாக
அருள் தர வேண்டும் நீ
ஆனை முகக்கோனே
வருவது நலமாக வாழ்க்கை வளமாக
அருள் தர வேண்டும் நீ
ஆனை முகக்கோனே

சித்திக் கணபதியே
நலம் சேர்த்திடும் குனனிதியே
சித்திக் கணபதியே
நலம் சேர்த்திடும் குனனிதியே

நெஞ்சில் வளரும் அறிவு மணியே
சிவதேவியின் கபக்கனியே
நெஞ்சில் வளரும் அறிவு மணியே
சிவதேவியின் கபக்கனியே

வினை தீர்க்கும் நாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்

வாசுகி தனைச் சுருட்டி மோதிரமாக்கி
வளர்பிறை சந்திரனை மகுடத்தில் சூட்டி
வாசுகி தனைச் சுருட்டி மோதிரமாக்கி
வளர்பிறை சந்திரனை மகுடத்தில் சூட்டி

முத்துப் பதக்கமுடன்
ஒரு முப்புரி நூல் புரள
முத்துப் பதக்கமுடன்
ஒரு முப்புரி நூல் புரள

ஐந்து கரங்கள் வரங்கள் வழங்க
என்றும் ஆனந்தம் நீ தருக
ஐந்து கரங்கள் வரங்கள் வழங்க
என்றும் ஆனந்தம் நீ தருக

வினை தீர்க்கும் நாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்

வினை தீர்க்கும் விநாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்

வினை தீர்க்கும் விநாயகனே
வேல கறிமுகனே
கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்
ஐயா... கணபதியே வருவாய்



Credits
Writer(s): Deva, Karpagadasan
Lyrics powered by www.musixmatch.com

Link