Neer Nallavar

Instrumental
கர்த்தாவே நீர் செய்த
நன்மைகள் ஆயிரம்
நினைத்து துதிக்கின்றேனே
கர்த்தாவே நீர் செய்த
நன்மைகள் ஆயிரம்
நினைத்து துதிக்கின்றேனே
துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர்
இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர்
துன்பத்தின் பாதையை இன்பமாய் மாற்றினிர்
இருளான வாழ்வை நீர் வெளிசமாக்கினீர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
Music

வருஷத்தை நண்மையினால்
முடிசூட்டும் தெய்வமே
நன்றி நன்றி ஐயா
பாதைகள் எல்லாமே
நெய்யாய் பொழிக்கிறது
நன்றி நன்றி ஐயா
தனிமையின் வேளையில்
துணையாக இருந்தீர்
தள்ளாடி நடந்தேன்
என்னை தாங்கிக்கொண்டீரே
தனிமையின் வேளையில்
துணையாக இருந்தீர்
தள்ளாடி நடந்தேன்
என்னை தாங்கிக்கொண்டீரே

நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
Music

எனக்காக யாவையுமே
செய்பவர் நீர்தானே
நன்றி நன்றி ஐயா
சூழ்நிலைகள் எல்லாமே
சாதகமாய் மாற்றினீர்
நன்றி நன்றி ஐயா
பெலனில்லா நேரத்தில்
புது பெலன் தருக்கின்றீர்
வியாதியை என்னிலிருந்து
விலக்கிப்போட்டீரே
பெலனில்லா நேரத்தில்
புது பெலன் தருக்கின்றீர்
வியாதியை என்னிலிருந்து
விலக்கிப்போட்டீரே

நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்
நீர் நல்லவர்
நீர் வல்லவர்
நீர் பெரியவர்
என் வாழ்வில் போதுமானவர்



Credits
Writer(s): John Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link