Punnagaikku Eedothamma

புன்னகைக்கு ஈடேதம்மா ஆ...
புன்னகைக்கு ஈடேதம்மா
இந்த புவனங்கள் முழுதாழும்
மகராணி நீ என்றும்
உன்னடிகள் சரணம் அம்மா
உன் புன்னகைக்கு ஈடேதம்மா

நான் எனும் ஆனவத்தை
போட நதி ஓடேந்தி
கபாலி என்னும் பெயரில் அவன் திறிகிறான்
நான் எனும் ஆனவத்தை
போட நதி ஓடேந்தி
கபாலி என்னும் பெயரில் அவன் திறிகிறான்

கேட்பதை கொடுப்பதற்கு நீ இருக்க ஏனோ
பக்தரிடம் பிட்சை கேட்கிறாய்
மக்கள் தான் அப்பனை கெஞ்சுவர் உலகிலே
மக்கள் தான் அப்பனை கெஞ்சுவர் உலகிலே
இதென்ன மாற்றமோ தந்தைக்கு ஏக்கமோ
சிவன் செய்கை அருட்கோலமோ

புன்னகைக்கு ஈடேதம்மா
இந்த புவனங்கள் முழுதாழும்
மகராணி நீ என்றும்
உன்னடிகள் சரணம் அம்மா
உன் புன்னகைக்கு ஈடேதம்மா

ஊர் உலகம் சுற்றாமல்
உனை பார்க்க வந்தவர்கள்
ஓரே நாளில் பலன் யாவும்
பெறுவர் அன்றோ
ஊர் உலகம் சுற்றாமல்
உனை பார்க்க வந்தவர்கள்
ஓரே நாளில் பலன் யாவும்
பெறுவர் அன்றோ

கற்பகத்தின் பொற்பதங்கள்
பற்றியதும் தானோ
அற்புதங்கள் நிகழ்து அம்மா...

கனம் தோரும் நினைந்துமே
சுகம் பெறும் பாக்கியம்
கனம் தோரும் நினைந்துமே
சுகம் பெறும் பாக்கியம்

கனவல்ல இது நிஜம்
கண்டது நிச்சயம்
திருக்காட்டி தித்திக்குமே

புன்னகைக்கு ஈடேதம்மா
இந்த புவனங்கள் முழுதாழும்
மகராணி நீ என்றும்
உன்னடிகள் சரணம் அம்மா
உன் புன்னகைக்கு ஈடேதம்மா

அஅஅ...



Credits
Writer(s): Deva, Dr Ulundurpet Shanmugam
Lyrics powered by www.musixmatch.com

Link