Naan Vanangukiren

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே

நான் பாடும் பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே

காதல் கொள்வது ஆனந்தமே
ஜாடை சொல்வது பேரின்பமே
காதல் கொள்வது ஆனந்தமே
ஜாடை சொல்வது பேரின்பமே

கண்ணில் உண்டு
ஆசை நெஞ்சில் உண்டு
லலலா
லலலா
ஆணும் பெண்ணும் காணும் வன்னம்
வாழ்வில் ஒன்று சேரும் போது இன்பம் கொஞ்சமோ அன்பே

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே

லலலா
ஹொய் ஹொய் ஹொய்ஹொய் ஹொய்ஹொய்

ஹொய் ஹொய் ஹொய்ஹொய் ஹொய்ஹொய்
லலலலல லலலலல லா
லலல லல்லா லலல லல்லா லா

ஆடச்சொல்வது வாலிபமே
தேடிக்கொள்வது பார்வைகளே
ஆடச்சொல்வது வாலிபமே
தேடிக்கொள்வது பார்வைகளே

தொட்டுத்தொட்டு
கை பின்னல் கொண்டு
லலலா லல்லலா
நாளும் நாளும்
அங்கும் இங்கும்
கொஞ்சி கொஞ்சி பேசி பேசி வந்த சொந்தமே அன்பே

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே

நான் பாடும் பாடல் தேனாகவே
எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன்
ரசிகனை அறிவேன்

நான் வணங்குகிறேன்
சபையிலே
தமிழிலே
இசையிலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link