Sumanasa Vandita

ஸுமனஸ வந்தித ஸுந்தரி மாதவி
சந்த்ர ஸஹோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸுபூஜித
ஸத்குண வர்ஷிணி ஷாந்தியுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
ஆதிலக்ஷ்மி ஸதா பாலய மாம்

அயிகலி கல்மஷ நாஷினி காமிநி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீரஸமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே
மங்கள தாயினி அம்புஜ வாஸிநி
தேவ காணாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி
தான்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்

ஜய வர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரகண பூஜித சீக்ர ஃபலப்ரத
ஜ்ஞான விகாஸிநி சாஸ்த்ரநுதே
பவபய ஹாரிணி பாப விமோசநி
ஸாது ஜநாச்ரித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலய மாம்

ஜய ஜய துர்கதி நாசினி காமிநி
ஸர்வ ஃபலப்ரத சாஸ்த்ரமயே
ரத கஜ துரக பதாதி ஸமாவ்ருத
பரிஜன மண்டித லோகனுதே
ஹரி ஹர ப்ரஹ்ம ஸுபூஜித ஸேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
கஜலக்ஷ்மி ரூபேண பாலய மாம்

அயி கக வாஹிநி மோஹிநி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குண கண வாரிதி லோக ஹிதைஷிணி
ஸ்வர ஸப்த பூஷித கானனுதே
ஸகல ஸுராஸுர தேவ முநீச்வர
மாநவ வந்தித பாதயுதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
ஸந்தானலக்ஷ்மி தூ பாலய மாம்

ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி
ஜ்ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்குமதூஸர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதரா ஸ்துதி வைபவ வந்தித
ஷங்கர தேஷிக மான்யபதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
விஜயலக்ஷ்மி ஸதா பாலய மாம்

ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி
ஷோக விநாசிநி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
ஷாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயிநி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலய மாம்

திமி திமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
கும கும கும்கும கும்கும கும்கும
ஷங்க நிநாத ஸுவாத்யநுதே
வேத புராண் இதிஹாஸ ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜய ஜய ஹே மதுஸுதந காமிநி
தனலக்ஷ்மி ரூபேண பாலய மாம்



Credits
Writer(s): Dp, Shrikant Mishra, Natraj, Durga, Muralidhar
Lyrics powered by www.musixmatch.com

Link