Uthavineerae

Instrumental
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே
உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன்
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன்
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
Music
வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர்
வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர்
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
Music
விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே
நான் விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
Music
என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே
என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர் நன்றி
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி



Credits
Writer(s): John Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link