Thalaivi (feat. Navz-47)

To all my தலைவீஸ் and gentlemen
This one is the remix
Vidya Vox and Navz-47

நாங்க வந்தாலே whistle பறக்கும்
நாங்க எப்பவும் ஒன்னான் number
ஒரசி பாரு சொக்க தங்கம்
சீண்டி பாத்தா சீரும் சிங்கம்

நீ தட்டிக்கிற நான் கடக்குறன்
நீ கதைக்குற நான் ஜெய்க்குறன்
நான் எரிமலை நீ பணிகட்டி
மோதி பாரு செல்லகுட்டி

Sun up, hair down, glitter and gold
Got my ladies by my side, whatchu been told? (whatchu been told?)
Independent, gotta take pride, yeah (take pride)
'Cause I'm lovin' livin' my life (my life)

Rose on my feet, saree round my waist (ay)
Workin' hard, not a hair outta place (out of place)
We don't fit the rules, we break 'em (break the rules)
Fingers drippin' in தங்கம் (drip, drip)

We just havin' fun (eh)
'Cause we number one (hey)
Keep on fightin' ladies
We already won (already won)

தலைவி, show 'em how it's done
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (eh)

இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி
இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி

பொம்பலைய எலக்காரமா நெனைக்காதிங்க
எங்கள வீட்டுக்குள்ள பூட்டி வெக்க இயலாதுங்க
ஆணாதிக்கத்த தூக்கி குப்பையில போடுங்க
கோடி கட்டி பறக்குரத அண்ணாந்து பாருங்க

இது எங்களோட நேரம் நீங்க வழி விட வேணும்
பொறுத்தது போதும் நாங்க பூமி ஆள போறோம்
ஆட்டி பூட்டி கனவ நேரவேத்தணும்
போட்டி போராம வேணாம் ஒன்னா இருப்போம்

நாங்க அறிவுல சரஸ்வதி
பொறும காக்கும் பூமாதேவி
கோவம் வந்தா பத்தரகாலி
காலி காலி நீங்க எல்லாம் காலி

தலைவி, show 'em how it's done
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (eh)

இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி
இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி...

Ladies, side by side
Be our ride or die
If you feel it, let me see your hands up high
Ladies, side by side
Be our ride or die
If you feel it, let me see your hands up high
Oh, If you feel it, let me see your hands up high
Oh, If you feel it, let me see your hands up high (eh)

தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி)
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி)
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி)
தானே தானா, தானே தானே தானா
தானே தானா, நா நா (இது எப்படி இருக்கு தலைவி, த-த-தலைவி)



Credits
Writer(s): Ambrose Tucker, Naveeni Phillip, Vidya Iyer
Lyrics powered by www.musixmatch.com

Link