Velmuruga Velmuruga

வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்
மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்
(வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்)
(மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்)

நாளும் ஓடும் தோரோட்டம்
கோயில் வாசல் பெருங்கூட்டம்
கந்தன் மேனி பூந்தோட்டம்
காண காண கொண்டாட்டம்

நாளும் ஓடும் தோரோட்டம்
கோயில் வாசல் பெருங்கூட்டம்
கந்தன் மேனி பூந்தோட்டம்
காண காண கொண்டாட்டம்

தேனில் வார்த்த சிலையாட்டம்
முருகன் கோலம் தோனோட்டம்
அடிமையாச்சு திருக்கூட்டம்
(தேனில் வார்த்த சிலையாட்டம்)
(முருகன் கோலம் தோனோட்டம்)
(அடிமையாச்சு திருக்கூட்டம்)

வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்
மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்
(வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்)
(மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்)

யோகம் சேர்க்கும் விழியோட்டம்
தீமை நீக்கும் வேலோட்டம்
குமரன் சிரிப்பு உயிரோட்டம்
கோடி மின்னல் சதிராட்டம்

யோகம் சேர்க்கும் விழியோட்டம்
தீமை நீக்கும் வேலோட்டம்
குமரன் சிரிப்பு உயிரோட்டம்
கோடி மின்னல் சதிராட்டம்

தோகை விரிக்கும் மயிலாட்டம்
மலையை சூழ்ந்து ஒயிலாட்டம்
தத்தி தாவும் மான் கூட்டம்
(தோகை விரிக்கும் மயிலாட்டம்)
(மலையை சூழ்ந்து ஒயிலாட்டம்)
(தத்தி தாவும் மான் கூட்டம்)

வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்
மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்
(வேல்முருகா வேல்முருகா வினைகள் தீர்க்க நீ வருவாய்)
(மால்மருகா மால்மருகா மயிலில் ஏறி நீ வருவாய்)

Credits
Writer(s): Piraisoodan, Siddhartha Aravind
Lyrics powered by www.musixmatch.com

Link