Mottamadi Girl

காதல் தேவதை
கண்ணுல பட்டுட்டாளே
அட மேல காத்துல
என்ன ஏத்திட்டாளே
தல கால் புரியல
மப்பு ஆக்கிட்டாளே
அவ வளைவு நெளிவுல
என்ன சாய்ச்சிட்டாளே
மொட்ட மாடி நெலவாட்டம்
ஆ கண்ணு ரெண்டும் பந்தாட்டம்
ஆ மொட்ட மாடி நிலவாட்டம்
அவ என் எதிராள
ஆ கண்ணு ரெண்டும் பந்தாட்டம் தாவுதே தன்னால

கருவிழி கலரா மாறிடுச்சே
கனவுல பார்த்தது நடந்துருச்சே
Heart-u ல காதலும் நொழஞ்சிருச்சே
ஒருவழி எனக்கு பொறந்துடுச்சே
உலகமே எனக்கென ஆகிருச்சே
கையில றெக்கையும் மொளச்சிருச்சே

தூங்கிட்டு இருப்பாளோ என் தூக்கம் தூங்கி போச்சு
ஏங்கிட்டு இருக்கேனே அவ
தாக்கம் தாக்கியாச்சு
பாத்ததும் சிரிப்பாளா என் ஆர்வம் கூடி போச்சு
இல்ல ஆசையா இடிப்பாளா
கனவு ஓவர் ஆச்சு
அழகுல உன்ன மிஞ்ச
யாருமே இல்ல இங்க
அழகியே உன்ன கொஞ்ச
அடி ஏங்குதே கைகள்
அடியென்னடி செஞ்ச
பித்தா நான் ஆனேன் புள்ள
சின்ன இதய பிஞ்ச
வாட்டி எடுக்காத
இனிமே தான் டி என் ஆட்டம்
ஆ கிறுக்கன் இல்ல என்னாட்டம்
இனிமே தான் டி என் ஆட்டம்
நீ பார்க்க போற
ஆ கிறுக்கன் இல்ல என்னாட்டம்
தேவதை உன் மேல

கருவிழி கலரா மாறிடுச்சே
கனவுல பார்த்தது நடந்துருச்சே
Heart-u ல காதலும் நுழஞ்சிருச்சே
ஒருவழி எனக்கு பொறந்துடுச்சே
உலகமே எனக்கென ஆகிருச்சே
கையில றெக்கையும் மொளச்சிருச்சே



Credits
Writer(s): Jacob Martin
Lyrics powered by www.musixmatch.com

Link