Kannungala Chellangala - "Tribute To Kaviarasar Kannadasan"

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னமா police'ட பொய் சொன்னிங்கடா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னமா police'ட பொய் சொன்னிங்கடா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
Coffee போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
Gate'a தொறக்கணுங்க சத்தியம்

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னை தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வான் அவன்

பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலை கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்

என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை

கண்ணுங்களா என் கண்ணுங்களா
என்னம்மா police'ட பொய் சொன்னிங்கடா
கண்ணுங்களா என் செல்லங்களா
என்னம்மா police'ட பொய் சொன்னிங்கடா

எனக்கு தான் ஜுரம்
ஹா ஹா ஹா ஜுரம்
செத்த நாய் மேல தான்
எத்தனை லாரி தான்

ஐய்யா வந்துட்டாருங்க
Coffee போடணுமுங்க
ஐய்யா வந்துட்டாருங்க
Gate'a தொரக்கணுங்க சத்தியம்



Credits
Writer(s): Selvaraghavan, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link