Feel Song

Hard to feel
Too hard to feel
ஹ்ம்ம் ம்ம் ம்ம்

வீட்டுக்குள்ள தான் மோகத்த மறைக்குறேன்
காசுக்கு தான் மனச ஒழிக்கிறேன்
Gate'u குள்ள அடஞ்சிகிட்டா?
தீவுக்குள்ள மாட்டிகிட்டா?

Get ready folks

ஹா to feel
ஹா to feel
ஹா to feel
ஹா...

OTT'ல தான் உலகம் சுத்துற
Online'ல தான் பூச நடத்துற
Phone'u குள்ள மாட்டிகிட்டா?
போதைகுள்ள சிக்கிகிட்டா?

How to feel?
How to feel?
How to feel?

பாத்துக்கலாம் தம்பி

கைய கழுவுனா வாழ்க்கை மாறுமா?
கண்ண கழுவுனா கடவுள் தெரியுமா?
Arrear வச்சு all pass'ah?
GDP தான் பூட்ட case'ah?

How to feel?
How to feel?
How to feel?
How, how, how, how, how?

பார்த்துக்கலாம் தம்பி
வாழ்க வளமுடன்



Credits
Writer(s): Pradeep Kumar, Arun Prabhu Purushothaman
Lyrics powered by www.musixmatch.com

Link