Ooruvittu Ooruvanthu

ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக என்ன வேணாம்
பொன்னாலே கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஊருல ஒலகத்தில
எங்க கதை போல் ஏதும் நடக்கலியா (ரப்பப் ரப்ப பா)
வீட்டையும் மறந்துபுட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா (ரப்பப் ரப்ப பா)

மன்மத லீலையை வென்றவர் உண்டோ (இல்ல இல்ல)
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ (இல்ல இல்ல)
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற
பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)

ஆணா பொறந்த, எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணும்னா
வஞ்சிக் கொடி வாசனை பட வேணும் (ரப்ப ப்ப பா)
வாலிபம் இனிகனும்னா
பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும் (ரப்ப ப்ப பா)

கண்ணிய தேடுங்க கற்பனை வரும் (ஆமா ஆமா மா)
கண்டதும் ஆயிரம் காவியம் வரும் (ஆமா ஆமா மா)
கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம
பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க (பா பா பா)

விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி
அய்யயோ விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேறு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து (பா பா பா)
காதல் கீதல் பன்னாதிங்க (பா பா பா)
பேரு கெட்டு போனதின்னா (பா பா பா)
நம்ம பொழப்பு என்னாகுங்க



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link