Pona Thozhi - From "Cosmo Kadhal"

நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்

நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்

அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீ தான்
நீ போனபின் இசை மட்டும் தானே

தனிமை என்னோடு நிலை
நீ விட்டு சென்ற நினைவுகள் தங்கும் வரை
இரவெல்லாம் நீளும் நிலை
ஏன்டி தந்த இது காதல் கேட்கும் விலை

ரெண்டு வருஷமா என்ன தொலைச்சேன்
இது வேஷமா எண்ணி தொலைஞ்சேன்
யார் கூடவோ நீ வாழ
ஏன்டி என்ன கொன்ன

அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீ தான்
நீ போனபின் இசை மட்டும் தானே

நீ தந்த காதல்
நிரந்தரம் இல்லையே
நீ தந்த வலி மட்டும்
நிரந்தரம் ஆனதேன்

போ மாட்டேன் போ மாட்டேன்னு சொன்ன
உன் குரல் தான் கொஞ்சுது அவன
போடி உன் காதல் தேவை இல்ல
நா வாழ முடியாதே உன் நெஞ்சில் என் இசை வாழும் புள்ள

அநியாயம் பெண்ணே நீ போனது
என்னை கொஞ்சம் கொஞ்சம் நீ கொன்னது
என் பாட்டின் வரி நீதான்
நீ போனபின் இசை மட்டும் தானே

போனா தோழி எதையோ தேடி
போனா தோழி எதையோ தேடி
போனா தோழி எதையோ தேடி
போனா தோழி எதையோ தேடி
போனா...



Credits
Writer(s): Josh Vivian
Lyrics powered by www.musixmatch.com

Link