Umadhu Saayalal

Instrumental
உன்னத தேவனே
உருவாக்கும் என்னையே
உன்னத தேவனே
உருவாக்கும் என்னையே
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்
Music

மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
மங்கிப்போன என் வாழ்விலே
மங்காத ஒளியாக இருப்பவரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே
துணையாளரே துணையாளரே
ஆற்றி தேற்றிடும் மணவாளரே
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்
Music

சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர்
சிறகுகளால் மூடிக்கொண்டீர்
சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர்
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்
உமது சாயலால்
படைக்கப்பட்டேன்
உமது சுவாசத்தால்
பிழைத்துக்கொண்டேன்



Credits
Writer(s): John Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link