Naatham

நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நவரசம் ஆனதடி

நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி

ஆ-ஆ-அ-ஆ
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ
ஆ-ஆ
த-நி-ச-த-நி-ச-த-நி-ச-த-நி
த-நி-ச-நி-ரி-ச-நி-த-ப-க-ரி-ச

தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தாயென்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட

மோகனம் பாடும் கீர்த்தனம் நூறு
மூழ்கிடும் போது பேதங்கள் ஏது
கூடலில் காணாத பேரின்ப வெள்ளம்
ஆடலில் நாம் காண தானாக துள்ளும்

சா-நி-த-நி-ச
த-ச-நி-த-ச-நி-த
ம-நி-த-ம-நி-த-ம
ம-நி-த-ம-க-ரி-ச
த-நி-ச-த-நி-ச-ரி-க
ச-ரி-க-ச-ரி-க-ம-த
ம-த-நி-ரி-சா
நி-நி-த-த-ம-ம-க-க-ரி

நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி

ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
அ-அ-அ-அ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ

அழகு கண் கொண்டு
உலகை நீ கண்டு
தினம் அனுதினம்
கவி பாடிட வா
ஆ-ஆ-ஆ-ஆ

இனிய கற்கண்டு
இளமை பண் கொண்டு
சுகம் ஒரு சுகமென
தேடிட வா
ஆ-ஆ-ஆ-ஆ

காற்று வான் கூறும்
கருணையின் கவிதை
ஏற்றுக் கொண்டாடு
கலைமகள் உறவை
காற்று வான் கூறும்
கருணையின் கவிதை
ஏற்றுக் கொண்டாடு
கலைமகள் உறவை
கன்னிமயில் தனிமையில்
பரதம் தான் பயில
கண்ணன் விழி உன்னைத்
தொடும் சுகமடி

(கனவிலே நினைவிலே மலர்ந்தது)
(மகிழ்ந்ததே இளமனம் உறவினில்)
(கனவிலே நினைவிலே)
(இருமனம் உயிரிலே)
(மலர்ந்தது மகிழ்ந்ததே)
(கலந்தது கரைந்ததே)
(விழிகளில் ஆசையும் விலகிடவே)
(உடலும் உயிரும் உறவில்)
(உருகும் தினம் தினம்)
(மனதில் இதமும் பதமும்)
(பெருகும் அனுதினம்)
(உருகி உருகி பருகி பருகி கனிந்திட)

நாதம் எழுந்ததடி
கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
ஆ-ஆ-ஆ



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Piraisoodan
Lyrics powered by www.musixmatch.com

Link