Pencil To Paper - Tamil

என் இனிய மக்களே
CHIC

நெருப்பு punchlines எழுதினேன் தீக்குச்சி மாதிரி
வார்த்தை எல்லாம் வெறி, purse இழந்த பொண்ணு மாதிரி
நான் John Wick, pencil எடுத்தாலே சும்மா attack
சூதாடி டொத்து போனே, அப்போ விட்டு வந்தே அந்த stash
வரலராச்சு, ஆனா கத்துகளே நான்
திரம்ப rhymes விட்டேன், ஆனா அது ஒத்துப்போலே தான்
எல்லம் குண்டு Superman-க்கு மாத்ரி, விட்டது எல்லாம் blanks
திரும்ப வாபஸ் வருவேன் நெனேச்சே நான் observable ranks
ஆனாலு விழுந்தேன் கீழ, தேட சொன்னா ஒரு job
Music தராது loan or cash to pay for the car
குடித்து மாப்பு ஏறிதருது அல்ல raising the bar
திரிந்திர வழி பாரு, வாழ்க மேல focus பண்றா
நம்பிகேயெல்லாம் இழந்து எல்லாரும் போன விட்டு போட்டு
Rap-லெ முன்னே போகிறது எல்லாம் சாத்தியமில்லைனு யோசிச்சு
Life-லெ settle ஆகிறது goal, அவங்க மாதிரி இருந்தா போய்டுது
பொண்டாட்டி கொழந்த பண்ணி எண்பது வயசு வரிக்கும் ஓட்டு (come on)

சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாறிட்டேன் நெனச்சேன் I'm feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go
சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாரித்து நெனச்சேன் it's feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go

ஒரு காலத்தில பிச்சே எடுக்கற அளவுக்கு வந்தேன் நான்
பாடுது இந்த Youtube பாத்து மனசு கேட்டு போனதுதான்
நிருத்தி, ஆசை தேடி போனேன் அப்போ கஷ்டமா
முடிவெடுக்க முயர்ச்சி பண்ண இல்லே இது இழகாவா?
தெரிஞ்சுது அப்போ – இரிந்தா கோவம் எல்லாம் எனக்கு என் மீது உள்ளது
Passion விட்டு தள்ளி, டிகிரி பின்னால் நான் போனது
Aim இருந்து "A" மேல, கெடச்சதெல்லாம் Jack-Queen
காய் weak-அ இருந்து கூட, ஆட ஆனேன் நான் ready
ஏழுதினேன் யென் மனசில்வந்த ஒவ்வொரு line
பல வர்ஷமான சரக்கு போல பண்ணினேன் refine
ஒரு நிமிஷம் waste பண்ணாமே வேலையாடினேன்
R-r-riddles and tricks எழுதி இப்போ வந்து காட்டினேன்
பிரச்சனை – இலக்கில் இல்லை இந்த rappers பார்வை போலி
குருடநாகிவிட்டு வெறும் views தேடி போ ரா போயி
File பண்ணுவாங்க FIR family with the police
வந்தாச்சு வாபஸ் ஒளிஞ்சுப்பாங்க ஓடி போயி (smoke em)

சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாறிட்டேன் நெனச்சேன் I'm feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go
சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாரித்து நெனச்சேன் it's feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go

கொலிது grill-லை, இப்போ stakes ரொம்ப high
நான் பண்ணும் beef rare, அனால் வேண்டுதல் fight இருந்த
பண்ணுவேன் well,எல்லார்க்கும் தருவேன் fire
உங்களோட favorite rappers சொன்ன அவங்க பேர் தான் why
அந்த பாட்ட கேக்கறோமா? போ டா டேய்
அவங்க பாடுறது எல்லாம் சாணி, எழுதுறது எல்லாமே waste
கொண்டு வந்தேன் இப்போ shots, குடிக்கிறது அல்ல ஐம்
உங்கள் காதை விடுதலை செய்ய வந்தேன் நானு wait
இந்த சப்பை rappers பாட்டு ஏன் டா போட்டாலே
வெறும் மொக்கை, அதே பாட்டை எழுதி கொல்லறாங்களே
ஒர்த்தருக்குஒருத்தர் போட்டி போட்டு விழுந்து போராங்களே
பூனை சண்டை போலெ உங்கள் வாயை டொரண்டா waste
தேவை real punches வாடா தரேன் verbal jabs
ஒரு ரெண்டு போட்டு காட்றேன் உங்க verses எல்லாம் bad
ஜனங்கல் கத்துபாங்க உங்கள் பாடு வார்த்தே from the trash
5 வருஷம் break, now I'm back to burn and murder tracks

சத்தமா பின்னாடி கேட்கல்ல

சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாறிட்டேன் நெனச்சேன் I'm feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go
சிறுது நேரம் ஆகி since I've been in the game
மாரித்து நெனச்சேன் it's feeling the same
போட்டேன் pencil to paper வார்த்தே போகட்டும் போ
பல ஆண்டுகள் காத்து now I'm ready to go

Game over



Credits
Writer(s): Karthik Ramesh
Lyrics powered by www.musixmatch.com

Link