Maasi Masam Alana Ponnu

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே

பூவோடு-ஆ-ஆ-தேனாட
தேனோடு-ஓ-நீயாடு

ஒ-ஒ-மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே

ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓ-ஹோ-ஹோ

ஹே ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க
கிறங்கி உறங்க
ஓ-ஹோ-ஹோ

வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே
ஆ-ஆ-ஆ-ஆ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே

காம லீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து
எடுக்க எடுக்க
ஓ-ஹோ-ஹோ

ஹோய் ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து
முடிக்க முடிக்க
ஓ-ஹோ-ஹோ

கொடி தான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருக்குது
உலகம் மயங்குது உறங்குது
ஹா-ஆ-ஆ-ஆ

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே

பூவோடு-ஆ-ஆ-தேனாட
தேனோடு-ஓ-நீயாடு

ஒ-ஹோ-மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்கு தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்கு தானே



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link