Solli Adipenadi

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி

எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல

சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி

சிறுத்த வாழைக் குருத்து இவ இடுப்பை போல இருக்கு
செவந்த மாலை பொழுது இவ சேலை போல இருக்கு
அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு
உன் பார்வை எங்கேயோ போச்சு

வீராப்பு மேல் ஏறலாச்சு வேறேதும் தோணாம போச்சு
நாடகம் இனி போடாதே இனிமே அது கூடாதே
என்னோட நெஞ்செல்லாம் நீ தானே இருக்குற
இப்போதும் எப்போதும் பூவாக சிரிக்குற

சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி

மெதுவா பார்த்த பார்வை குளிர விரட்டும் போர்வை
அது எனக்கு தினமும் தேவை நான் இளைச்சு போன பாவை
பிஞ்சான தேகத்த பார்த்து பஞ்சாக என்னோட சேர்த்து
பண்ணாத ஏதேதோ கூத்து பாலாக என் மேல ஊத்து

இருக்கும் இடம் தோளாச்சு (ஹைய்) உறக்கம் தினம் பாழாச்சு
உன்னால பின்னால வேறேதும் நினைக்கல
ஒன்னோட சேராம வேறேதும் புடிக்கல

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி

எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல
எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல

சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா
நெத்தி அடி தானடி ஹேய்

(டன்டான்டா-டன்நா-நனா)-ஹைய்
(டநன்னா-நானா)-ஹே-ஹே-ஹேய்
(டன்டான்டா-நானானா-நா)-ஹேய்



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link