Vaa Raja

வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

வந்தாலே கிளுகிளுப்பு வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட

வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

வீதி நடு வீதி வீதியில ஒரு ஜோதி
ஆணி பொண்ணாட்டம் மின்ன
சேதி புது சேதி ஜாடையில ஒரு பாதி
ஓரக் கண்ணாலே சொல்லு

மூடும் தாவணி முத்து பந்தல் போலாட
பாடும் லாவணி சிந்து ஒண்ணு நான் பாட
உன்னாசை என்னை மயக்க என்னாசை உன்னை இழுக்க
ஆட்டம் பாட்டம் பாத்தா சுகம் தான்

வா ராசா, வா ராசா, வா ராசா
வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

வந்தாலே கிளுகிளுப்பு வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட

வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

ஆட்டம் என்னாட்டம் அம்மன் கோவில் தேராட்டம்
கூட்டம் ஏராளம் கூடும்
தாளம் கைத்தாளம் தட்டுறதன் அடையாளம்
யாரும் பாராட்டு கூறும்

தாவும் பைங்கிளி தத்தி தத்தி வந்தாட
குலுங்கும் மாங்கனி முன்னும் பின்னும் தள்ளாட
எல்லாரும் கண்டு ரசிக்க பொல்லாத எண்ணம் பிறக்க
ஏதோ ஏக்கம் பாடா படுத்தும்

வா ராசா, வா ராசா, வா ராசா
வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு

வந்தாலே கிளுகிளுப்பு வட்ட முகம் பளபளப்பு
ஒய்யாரி என் வனப்பு உண்டாக்கும் புல்லரிப்பு
வில்லாட்டம் உடல் வளைச்சி நான் தான் ஆட

வா ராசா வந்து பாரு
வா ராசா வந்து பாரு



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link