Seeragam Paathi Katti (From "Electro Folk Series with Ghibran")

சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே
சீரகம் பாத்தி கட்டி
செடிக்கு செடி குஞ்சம் கட்டி
சீமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே
நீ செடிக்கு செடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே

கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே
கொத்தமல்லி பாத்தி கட்டி
கொத்து கொத்தா குஞ்சம் கட்டி
கோமனார் பெத்த மவ அண்ணபொண்ணு நடையே
நீ கோடிக்கு கோடி குந்தலாமோ
சின்னபொண்ணு நடையே

காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே
காஞ்ச ஊருல மஞ்ச
கண்ணாங்கட கொத்து மஞ்சள்
கண்டுனக்கு வாங்கி வந்தேன் அண்ணபொண்ணு நடையே
நீ கண்ணகியா தான் குளிக்க சின்னப்பொண்ணு நடையே

பச்ச ஊருல மஞ்ச பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
பச்ச ஊருல மஞ்ச பட்டு கட கொத்து மஞ்ச
பாத்துனக்கு வாங்கி வந்தேன்
அண்ணபொண்ணு நடையே
நீ பக்குவமா தான் குளிக்க சின்ன பொண்ணு நடையே

அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே
அஞ்சி கல்லு மோதிரமாம்
அரும்பு வச்ச ரத்தினமாம்
ஆசாரி செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே
நா ஆச வச்சி வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே

பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே
பத்து கல்லு மோதிரமாம்
பாத்து வச்ச ரத்தினமாம்
பட்டனாரு செஞ்ச கல்லாம் அண்ணபொண்ணு நடையே
நா பாசம் வச்சு வாங்கி வந்தேன்
சின்ன பொண்ணு நடையே



Credits
Writer(s): Traditional Traditional, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link