Baby Song (From "Mayan")

ஏ first'u first'u உன்ன பாக்கையில
Just'u miss'u ஆகி போய்ட்டேனே
என்னதான் நீயும் பாத்துபுட்ட
Side'u வாங்கி ஓடிப்புட்ட

First'u first'u உன்ன பாக்கையில
Just'u miss'u ஆகி போய்ட்டேனே
என்னதான் நீயும் பாத்துபுட்ட
Side'u வாங்கி ஓடிப்புட்ட

மனசு கெடந்து அடிச்சுது gas'u
Balloon'ah போல வெடிச்சுது
தன்னானே னானே னானே
நானே நானே நானானே

Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh

ஏ once upon a time in madurai town'u
School'u முடிஞ்சு bag'அ மாட்டி walking on the streets
ஒரு அழகான பொண்ணு with அம்சமான கண்ணு
ஏ ஹெய் என்ன பாத்து look'u விட்டா வரவில்ல feelings

Baby baby வா வா வா baby oh oh
Baby baby அட கொக்கா மக்கா baby oh

உன்ன பாத்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுரண்டி

ஏ உன்ன பாத்த நாள் முதலா
என் மனம் ஏங்குதடி
என் மனம் ஏங்குதடி
உள்ளுக்குள்ள சாகுரண்டி

Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh
Baby baby oh my oh my baby oh oh
Baby baby oh my oh my baby oh

ஏ first'u first'u உன்ன பாக்கையில
Just'u miss'u ஆகி போய்ட்டேனே
என்னதான் நீயும் பாத்துபுட்ட
Side'u வாங்கி ஓடிப்புட்ட

First'u first'u உன்ன பாக்கையில
Just'u miss'u ஆகி போய்ட்டேனே
என்னதான் நீயும் பாத்துபுட்ட
Side'u வாங்கி ஓடிப்புட்ட



Credits
Writer(s): M.s. Jones Rupert, J. Rajes Kanna
Lyrics powered by www.musixmatch.com

Link