Chinna Thambi Periya Thambi

சின்னத் தம்பி பெரியத் தம்பி

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி
சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி

அண்ணணுக்கு தம்பி தான்
தம்பிக்கொரு அண்ணன் தான்
அண்ணணுக்கு தம்பி தான்
தம்பிக்கொரு அண்ணன் தான்
ஒத்துமையா வாழ்ந்திருக்கும்
இந்த ரெண்டு தம்பி தான்

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி
சின்னத் தம்பி பெரியத் தம்பி

தெருவில் ரெண்டு பேரும் சேர்ந்து நடை போட்டா
பார்க்கும் கன்னிப்பொண்ணு கண்ணையும் வைப்பா
வெளிய புள்ளை ரெண்டும் சுத்திப்புட்டு வந்தா
ஆனைமலை ஆத்தா சுத்திப்போடுவா

தெருவில் ரெண்டு பேரும் சேர்ந்து நடை போட்டா
பார்க்கும் கன்னிப்பொண்ணு கண்ணையும் வைப்பா
வெளிய புள்ளை ரெண்டும் சுத்திப்புட்டு வந்தா
ஆனைமலை ஆத்தா சுத்திப்போடுவா

பாசமுள்ள புள்ளைங்க தான்
உள்ளமெல்லாம் வெள்ளைங்க தான்
பரம்பரை மானத்தை வீரத்தை காட்டும்

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி

அண்ணணுக்கு தம்பி தான்
தம்பிக்கொரு அண்ணன் தான்
ஒத்துமையா வாழ்ந்திருக்கும்
இந்த ரெண்டு தம்பி தான்

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி
சின்னத் தம்பி பெரியத் தம்பி

வம்புச் சண்டையின்னு தேடிப்போனதில்லை
வந்த சண்டையையும் விட்டதும் இல்லை
கம்புச் சண்டை குஸ்தி மல்லுக்கட்டு வீரன்
இவங்க ரெண்டு பேரை ஜெயிச்சதில்லை

வம்புச் சண்டையின்னு தேடிப்போனதில்லை
வந்த சண்டையையும் விட்டதும் இல்லை
கம்புச் சண்டை குஸ்தி மல்லுக்கட்டு வீரன்
இவங்க ரெண்டு பேரை ஜெயிச்சதில்லை

பள்ளிக்கூடம் போனதுண்டு
புஸ்தகத்த தொட்டதில்லை
படிச்சது ஏறல புத்தி தடுமாறல

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி
ஹே, சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி

அண்ணணுக்கு தம்பி தான்
தம்பிக்கொரு அண்ணன் தான்
அண்ணணுக்கு தம்பி தான்
தம்பிக்கொரு அண்ணன் தான்
ஒத்துமையா வாழ்ந்திருக்கும்
இந்த ரெண்டு தம்பி தான்

சின்னத் தம்பி பெரியத் தம்பி
இந்த தம்பி ரெண்டும் தங்க கம்பி
சின்னத் தம்பி பெரியத் தம்பி ஹே



Credits
Writer(s): Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link