Ginger Soda

ஓஒ ஓஒ ஓஒ ஓஒ...

Ginger'u soda முன்னால water'ah ஊத்தாத
Under'u gang முன்னால finger'ah நீட்டாத
அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாத
Opponent'u சும்மான்னுதான் நீயும் நெனக்காத

Singer'u கிட்ட வந்து நீ சங்கதி வெக்காத
Thunder'u gate'u முன்னால speaker'ah கட்டாத
முன்ன வச்ச கால நீயும் பின்ன எடுக்காத
Route எடுத்து ஓடுரப்போ பேச்சு குடுக்காத

Wrong'ah right'ah செய்யிறது வித்த
அத weight'ah quite'ah செஞ்சிடுவோம் யாரு கிட்ட

எப்பவும் billa billa தான் அதரி பச்சா
Area நம்ம jilla தான்
கட்டணும் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா
மாட்டனும் full'ah குல்லா தான்

பப்ப பப்ப பப்ப பப்ப பப்ப பப்பர பா
பப்ப பப்ப பப்ப பப்ப பப்ப பப்பர பா

ஆசை இல்லாத ஆள பாத்தாலே
Waste'u fellow'nu சொல்லும் பூமி
வேஷம் போடாத ஆலு இங்கில்ல
ஏன்னு கேளு நீயும் money தான் சாமி

யாரு best'u யாரு first'u
அவன் தான் இங்கே king'u
நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா
தில்லோடு நீ முன்ன வந்தா

எப்பவும் billa billa தான் அதரி பச்சா
Area நம்ம jilla தான்
கட்டணும் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா
மாட்டனும் full'ah குல்லா தான்

பப்ப பப்ப பப்ப பப்ப பப்ப பப்பர பா...

Saila saila रे आजा आ रे
Baila baila रे tucker tucker la रे
Saila saila रे आजा आ रे
Sketch'u போடாட்டி நீ டாரே

Singer'u கிட்ட வந்து நீ சங்கதி வெக்காத
Thunder'u gate'u முன்னாலே speaker'ah கட்டாத
முன்ன வச்ச கால நீயும் பின்ன எடுக்காத
Route எடுத்து ஓடுரப்போ பேச்சு குடுக்காத

Wrong'ah right'ah செய்யிறது வித்த
அத weight'ah quite'ah செஞ்சிடுவோம் யாரு கிட்டே

எப்பவும் billa billa தான் அதரி பச்சா
Area நம்ம jilla தான்
கட்டணும் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா
மாட்டனும் full'ah குல்லா தான்

பப்ப பப்ப பப்ப பப்ப பப்ப பப்பர பா...
பப்ப பப்ப பப்ப பப்ப பப்ப பப்பர பா...



Credits
Writer(s): Krishna Kishor, Karthik Ku
Lyrics powered by www.musixmatch.com

Link