Manu Koduthu

எல்லோருமே கேக்க வேணும்
என்னுடைய வார்த்தைகள
எள்ளளவும் பொய்யும் இல்ல
இல்லாதது ஏதும் இல்ல
எடுத்து விடுவேன் எடுத்து விடுவேன்
நீதி வேணும் நீதி வேணும் நீதி வேணும்

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க கலெக்டருக்கு பாவம்
Time கிடைக்கவில்லை
கலெக்டருன்னு பேரு ஆனா கவனம் இல்ல பாரு
உதவிடாத ஆளு உனக்கு பதவி தந்ததாரு

Collector ஹே ஹே ஹே down down
Collector down down down collector

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க கலெக்டருக்கு பாவம்
Time கிடைக்கவில்லை

உன்னை நானும் ரேஷன் காடா
பென்ஷன் பணமா கேக்குறேன்
சின்னப் பொண்ணு ஆச வெச்சு
Application போடுறேன்

கொள்ளை லைட்டா பாக்குறே
நெஞ்சில் heater போடுறே
நாள ரொம்ப ஓட்டாதே
ஆள ரொம்ப வாட்டாதே
காக்கவே வைக்கிற காத்து நீ வாங்குற
வேறென்ன தூங்குற

Collector ஹே ஹே ஹே down down
Collector down down down collector

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க கலெக்டருக்கு பாவம்
Time கிடைக்கவில்லை
Collector'ன்னு பேரு ஆனா கவனம் இல்ல பாரு
உதவிடாத ஆளு உனக்கு பதவி தந்ததாரு

Collector ஹே ஹே ஹே down down
Collector down down down collector

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க கலெக்டருக்கு பாவம்
Time கிடைக்கவில்லை

லார லல்லா லாரால்லா லாரால்லா
லார லல்ல லல்ல லாரால்லா லாரால்லா
லார லல்ல லல்ல லாரால்லா
லார லல்ல லல்ல லாரால்லா லாரால்லா
லார லல்ல லல்ல லாரால்லா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

தண்ணி கொடுத்து தாகம் தீர்க்கும்
Collector இங்கே வேணுமே
கன்னியர்க்கு காவல் நிற்கும்
Collector இங்கே வேணுமே

காதல் தாகம் தீர்க்கணும்
அதுக்கு தலைமை ஏற்கணும்
பந்தா காட்டும் சீன் தானே
வந்தால் உந்தன் பொன் மானே
சம்பளம் தரட்டுமா கிம்பளம் தரட்டுமா
காரியம் நடக்கணும்

Collector ஹே ஹே ஹே down down
Collector down down down collector

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க கலெக்டருக்கு பாவம்
Time கிடைக்கவில்லை
Collector'ன்னு பேரு ஆனா கவனம் இல்ல பாரு
உதவிடாத ஆளு உனக்கு பதவி தந்ததாரு

Collector ஹே ஹே ஹே down down
Collector down down down collector

மனு கொடுத்து மனு கொடுத்து பாத்தேன்
பதில் கிடைக்கவில்லை
மாண்பு மிக்க collector'க்கு பாவம்
Time கிடைக்கவில்லை



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link