Oru Moonu Mudichaaley

இந்திரன் கெட்டதும் பொண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது
எதனால எதனால
ஏன்டா அப்டி கேக்குற
பின்ன அண்ணன் ஏன்டா எட்டா நம்பர் கடைய தேடி வரனும்
அதுவா ஆமானே
இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்

ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
கேக்குறோம் கேக்குறோம்

மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
கேக்குறோம் கேக்குறோம்

நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள, அப்பிடியா
நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள

ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
கேக்குறோம் கேக்குறோம்
மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
கேக்குறோம் கேக்குறோம்

கண்டு மயங்கவில்ல
அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல, அப்படியா
இன்னும் புரியவில்ல
அவ நெனப்பு என்ன தெரியவில்ல

வேலியில ஓனானத்தான்
வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்
ஏன்

வேணான்டா சம்சாரம்
ஆமான்னே ஆமான்னே
நான் போறேன் சன்யாசம்
வேணானே வேணானே
நீ விடுடா அத தான் எடுடா

ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி

நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள

வலைய விரிச்சி வச்சு
அதுல போய் நானே
தான் மாட்டிக்கிட்டேன்

தேடி விலங்கெடுத்து
வசமாக நானே தான்
பூட்டிக்கிட்டேன் அவள

வாசலில்ல வழியுமில்ல
வழக்கு இப்போ முடியவில்ல

வேணான்னே சம்சாரம்
ஆமான்டா ஆமான்டா
நீ போன்னே சன்யாசம்
ஆமான்டா ஆமான்டா
என் வழிய நீ விடுடா

ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளா ஆனேன்
கேளு கேளு தம்பி



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link