Hostel Gaana (From "Hostel")

வாட்சா மேல வாட்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம் நாங்க king'u டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதாண்டா

அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல room'u size'u டா
எங்களுக்கு எப்பவுமே ஒரே தட்டுல rice'u டா

ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம், கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள
Jolly'கு வேலி இல்ல, போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்க எல்லாம் தேவையே இல்ல

வாட்சா மேல வாட்சா வுட்டு
சோஜா மேல சோஜா காட்டுவோம்

ராத்திரினா இருட்டுல மெழுகுவர்த்தி light'uல
கும்பலதான் கூடிக்கின்னு சமத்துவத்த காட்டுவோம்
One and only bottle'u விட்டுக்குவோம் battle'u
நெனச்சதெல்லாம் கெடைக்கும் இது நட்சத்திர hotel'u

கானா பாட்டு இங்க என்னைக்குமே பஞ்சமில்ல
கேட்டா போதும் கவலை பறந்திரும்டா
கூட்டு வாழ்க்கை இங்க உன்து இல்ல என்து இல்ல
மாத்தி, மாத்தி துணிய மாத்திக்குவோம்டா

வா கெடச்சிருக்கு
நமக்கு இந்த junction மச்சி
No tension மச்சி
வாழ்க்கை full'ah function மச்சி (மச்சி)

வாட்சா மேல (வாட்சா மேல)
ஐயா சோஜா மேல (சோஜா மேல)

வாட்சா மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம் நாங்க king'u டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமும் இதாண்டா

அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல room'u size'u டா
எங்களுக்கு எப்பவுமே ஒரே தட்டுல rice'u டா

ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம், கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள
Jolly'கு வேலி இல்ல, போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்க எல்லாம் தேவையே இல்ல



Credits
Writer(s): Bobo Sasii, Gaana Edwin
Lyrics powered by www.musixmatch.com

Link