Aha Kalyanam

மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

ஆண்: மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஆண்: ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

பெண்: அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

அனைவரும்: பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா

ஆண்: ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

பெண்: அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி

அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு...

ஆண்: ஓஹோ ...ஹ ஹா... ஓஹோ

ஆண்: ஹோ ஓ ஓ ஓ... ஓ... ஹோ...

ஆண்: மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே

ஆண்: நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆண்: ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

அனைவரும்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

குழு: ...

ஆண்: மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு...



Credits
Writer(s): Immanuel Vasanth Dinakaran, Sastry Ramajogayya
Lyrics powered by www.musixmatch.com

Link