Darling Darling -CV

Darling, darling, darling
I love you, love you, love you
Darling, darling, darling
I love you

என்னை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை
எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை
எந்தன் கண்ணில் வைத்தேன்

I love you
I love you
Darling, darling, darling
I love you, love you, love you

யாரும் சொல்லாமல் நானே
ஆசையென்றால்
என்ன வேகம் என்று
கண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு
கண்ணா
காவல் கொள்ள ஓடிவா

புது சுவை தரும் சுகம்
சுகமதை நீ சொல்லவா

I love you
I love you
Darling, darling, darling
I love you, love you, love you

காதல் இல்லாத வாழ்வில்
என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம்
அன்பே
மோகம் நெஞ்சுக்குள் வாடும்
கண்ணா
பாடம் சொல்ல ஓடிவா

மலர் எனும் உடல் தரும்
மனம் அதை நீ கொண்டு போ

I love you
I love you
Darling, darling, darling
I love you, love you, love you

காவல் இல்லாத நேரம்
தேடி வந்து
என்ன தேவை என்று
சொல்வாய்
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு
கண்ணா
தேனை உண்ண ஓடிவா

கனி தரும் கொடி இவள்
அணைத்திட பூஞ்சோலை வா

I love you
I love you
Darling, darling, darling
I love you, love you, love you
Darling, darling, darling
I love you

என்னை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை
எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை
எந்தன் கண்ணில் வைத்தேன்

I love you
I love you
I love you



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link