Meherezylaa

يا رسول الله
أُصل عليك يا حبيب الله

ஒன்னு ஒன்னும் ரெண்டுலா
இன்பம் இங்க bundle'ah
கொஞ்சம் கூட வெக்கம் இல்லா
பொண்ணு நம்ம friend'uலா

சுருமா தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்தா dracula
நிக்கா பண்ணி நிக்கும் இந்த
பையன் life'eh joke'uலா

மஸ்தான போல மாப்பிள்ளை
வந்தானே ஆள தூக்க
முன்னால நின்னு கொண்டாட
ஒண்ணாக சேர்ந்தும்லா

Meherezylaa, meherezylaa
Meherezylaa, meherezylaa
அல்ல அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

Meherezylaa, meherezylaa
Meherezylaa, meherezylaa
அல்ல அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

ஒத்த பூமி பாருலா
ஒத்த உசுரு தானடா
ஒத்த மனசில் ஒத்த காதல்
ஒத்துகிட்டா போதும்லா

அவளா, அவளா பாருலா
நீயும் நீயா வாழுலா
மாற வேணாம் மாத்த வேணாம்
புரிஞ்சிக்கிட்டா போதும்லா

மோதல் இல்லாம உறவில்ல
சண்டைன்னு வந்தா போடு
மன்னிப்பு கேட்டா தவறில்ல
உன் வாழ்க்க உன்னோடு

Meherezylaa, meherezylaa
Meherezylaa, meherezylaa
அல்ல அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

या हबीबी...
ओ, महबूबा...

மேகத்தின் மேலே உன்னோடு
மிதந்து வந்தேன் தோழா
என் பூமி எங்கும் பூக்காது
உன்னாலே கண்ணாலா

ما شاء الله، ما شاء الله
ما شاء الله، ما شاء الله
அல்ல அல்ல எல்லையில்லா
இன்பம் நீதான் காதலா

Meherezylaa, meherezylaa
Meherezylaa, meherezylaa
அல்ல அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

Meherezylaa, meherezylaa
Meherezylaa, meherezylaa
அல்ல அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா



Credits
Writer(s): Madhan Karky, Yuvan Shankar Raja, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link