Mutta Parotta

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
என் கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா

அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற

அடி கண்ணுல
மை போட்டு காட்டுற
இந்த இளமனச
ஏன்டி நீயும் வாட்டுற

நீ எதிர வந்தா
எகிரும் pulse meter'u
என் தாகத்துக்கு
Aquafina water'u

நீ எதிர வந்தா
எகிரும் pulse meter'u
என் தாகத்துக்கு
Aquafina water'u

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா

அடி தண்ணி lorry போல
நீயும் குலுங்குற
அடி குலுக்கி அடிச்ச
Beer'ah போல பொங்குற

அடி தண்ணி lorry போல
நீயும் குலுங்குற
எம்மா குலுக்கி அடிச்ச
Beer'ah போல பொங்குற

சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க area கானாமா

அம்மம்மா சீட்டுக்கட்டு
ராணிபோல தேகமா
நான் பாடப்போறேன்
எங்க area கானாமா

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா

ஏ முட்டபரோட்டா
ஒரு முத்தம் தரட்டா
நீ கொத்து பரோட்டா
உன்ன கொத்த வரட்டா



Credits
Writer(s): Prakashkumar Govindarajan Venkate, Gana Ganesan
Lyrics powered by www.musixmatch.com

Link