20muppathu Moovar

முப்பத்து மூவர் அமர்க்கு
முன்சென்று
கப்பம் தவிர்க்கும்
கலியே துயிலெழாய்

செப்பம் உடையாய்
திறலுடையாய்
செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும்
விமலா துயிலெழாய்

முப்பத்து மூவர் அமர்க்கு
முன்சென்று
கப்பம் தவிர்க்கும்
கலியே துயிலெழாய்

செப்பம் உடையாய்
திறலுடையாய்
செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும்
விமலா துயிலெழாய்

செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்
திருவே துயிலெழாய்

செப்பன்ன மென்முலை
செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்
திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும்
தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை
நீராட்டேலோ ரெம்பாவாய்
இப்போதே எம்மை
நீராட்டேலோ ரெம்பாவாய்



Credits
Writer(s): Traditional, Aandal
Lyrics powered by www.musixmatch.com

Link