Komuram Beemano (From "RRR")

பீமா, உசுரு தந்த நிலத்தாயி
உன் மூச்ச குடுத்த காட்டு மரங்க
பேரு வச்ச கூண்டு ஜாதி உன் கூட பேசுராங்கடா
அது உனக்கு கேட்குதா?

கொமுரம் பீமானோ, கொமுரம் பீமானோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ, மண்டி இடுவானோ?
கொமுரம் பீமானோ, கொமுரம் பீமானோ
அடிவான சூரியனாய் தரையில் விழுவானோ, தரையில் விழுவானோ?

(Make that bastard kneel now)

வான் போன்ற மானத்தினை உன் காலில் வைத்து
காடுயினம் நாம் நன்மைக்கு முள்ளாய் ஆவானோ, புல்லாய் ஆவானோ?
ஒரு மும்தம் எரிகுரலை கொன்றானே ஆனால்
ஒரு மித்தாயின் மகனாய் பெருமை கொள்வானோ, பெயரை கொல்வானோ?

கொமுரம் பீமானோ, கொமுரம் பீமானோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ, மண்டி இடுவானோ?

தன்மேல் பொழியும் இன்மழை தும்பம் என்றானால்
சிதறி ரத்தமும் தூரிட சிரிக்காது போனால்
வலியென்று கண்ணீரோ வெளியேறி வீழ்ந்தால்
பூமி தாய் தாய் பாலை உண்டான் என்பானோ, உண்டான் என்பானோ?

கொமுரம் பீமானோ, கொமுரம் பீமானோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ, மண்டி இடுவானோ?

ஆரொன்றை போலே தன் குருதி கண்டானோ?
ஆரொன்றை போலே தன் குருதி கண்டானோ?
தாய் மண்ணின் உதலில் பொட்டாய் ஆகின்றானோ?
அம்மா காலில் மருதானியாகின்றானோ?
அவளின் புன்னகை செவ்வை மின்னல் என்றாவானோ?

கொமுரம் பீமானோ, கொமுரம் பீமானோ
பூமி தாய்க்கு தன் உடம்பை திருப்பி தருவானோ?
கொமுரம் பீமானோ



Credits
Writer(s): Maragathamani, Mankombu Gopalakrishnan
Lyrics powered by www.musixmatch.com

Link