Nee Indri

ஓன் மேல நான் வச்ச காதல் உண்மை
சொன்னாலும் புரியாதடி
நான் சொன்னேன் அதக் கேட்டு நீ சிரிச்ச
ஏன் நெஞ்சு புன்னாச்சடி

உன் கண்ணுக்கு நான் கேவலமா?
அது ஒரு காரணமா?
உனக்கென்ன நா நெரந்தரமா
சொல் நான் போகனுமா?

ஹ, நீயின்றி தனி மரமா?
உயிர் இருந்தும் நான் பிணமா?
என் பாசம் வெறும் கதையா?
என் அருமை தெரியலையா?

நீயின்றி தனி மரமா?
உயிர் இருந்தும் நான் பிணமா?
என் பாசம் வெறும் கதையா?
என் அருமை தெரியலையா?

நிலவைப் பார்த்து பகல் வருமா?
கேட்கிறேனடி
உனை நினைத்து உன்னை நினைத்து
அழுகிறேன் நானடி

நீ சொன்ன வார்த்தை தீயா?
உன் காதல் வெறும் விடுகதையா?
பதில் சொல்லடி
உன் காலடி

உன் கண்ணுக்கு நான் கேவலமா?
அது ஒரு காரணமா?
உனக்கென்ன நா நெரந்தரமா
சொல் நான் போகனுமா?

நீயின்றி தனி மரமா? (தனி மரமா?)
உயிர் இருந்தும் நான் பிணமா? (பிணமா?)
என் பாசம் வெறும் கதையா?
என் அருமை தெரியலையா?

நீயின்றி தனி மரமா? (தனி மரமா)
உயிர் இருந்தும் நான் பிணமா? (பிணமா?)
என் பாசம் வெறும் கதையா?
என் அருமை தெரியலையா?



Credits
Writer(s): Shevan Raj, Thevaa Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link